Map Graph

அடல் பிகாரி வாச்பாய் பல்கலைக்கழகம்

அடல் பிகாரி வாச்பாய் விசுவவித்யாலயா என்பது இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் பிலாஸ்பூரில் அமைந்துள்ள மாநில அரசு பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகம் 2012ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, இப்பல்கலைக்கழகத்தின் கீழ் 164 இணைவுப் பெற்ற கல்லூரிகளும் 5 துறைகளும் செயல்படுகிறது.

Read article